states

img

சுத்தமானவர்கள் யாரும் இல்லை...

“மண்டியா மாவட்ட கூட்டுறவு வங்கி தேர்தலில்நாங்கள் பாஜக-வுடன் கூட்டணி அமைத்தோம். சாம்ராஜ் நகர், மைசூருஉள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது. அதிகாரத்தை நோக்கியே அனைவரும் செல்கிறோம். யாரும் இதில் சுத்தமானவர்கள் இல்லை” என ஜேடிஎஸ் கட்சித் தலைவர்எச்.டி. குமாரசாமி வாக்குமூலம்தந்துள்ளார்.

;