வாழ்த்துச் செய்தி மலையாள மக்களின் தேசியத் திருவிழாவான ஓணம் பண்டிகைச் சிறப்பிதழ் வெளியிடும் தீக்கதிர் பத்திரிகை மற்றும் அதன் வாசகர்கள் அனைவருக்கும் எனது ஓணம் நல்வாழ்த்துக்கள்.