states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நான் தமிழ் கற்க வேண்டிய நேரம் வந்து விட்டது என நினைக்கி றேன். அது மிகவும் அழ கான மொழி. ஆனால் கற்க மிகவும் கடினமாக இருக்கும் என கருது கிறேன். “பாரத் ஜோடோ  யாத்ரா” இடையே நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் (தக்கலை) காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கூறினார்.

பல்வேறு காரணங்களால்  டிஎன்பிஎஸ்சி குரூப் 1  முதல்நிலை தேர்வு நடை பெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வு அக்டோ பர் 30- அன்று நடை பெற விருந்த நிலையில், நவம்பர் 19க்கு மாற்றப் பட்டுள்ளது.

ஆன்லைன், தொலை தூரக் கல்வி, நேரடிக் கல்வி என அனைத்து முறைகளிலும் பெறும் பட்டங்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல் லை என யுஜிசி அறிவிப்பு.