states

img

மீனை பிடித்த மீன்கொத்தி பறவை

பிரிட்டனின் லிங்கன்ஷைர் மாநிலத்தில், மீன்கொத்தி பறவை ஒன்று குளத்திலிருந்து ஒரு மீனை உயர்வேகமாகப் பிடித்தது. டேவ் நியூமன் என்பவர் 5 மணி நேரமாகக் காத்திருந்து இந்த அற்புதமான புகைப்படங்களை எடுத்தார்.