states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

தேர்தல் பத்திரங்கள் அமலாக்கத்தை செய லாற்றிய முன்னாள் நிதி அமைச்சக செய லாளர் சுபாஷ் சந்திர கார்க் உச்ச நீதிமன்றம் கோரிய தரவுகளை தருவதற்கு SBIக்கு ஒரு நாள் போதும் என கூறுகிறார். SBI மத்திய அரசின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து செயல்படுகிறது. நன்கொடை வழங்கி அதற்கு கார்ப்பரேட்டுகள் மோடி அரசிடமிருந்து கைமாறு பெற்ற தகவல்க ளை மறைக்க SBI முனைகிறது. இது அனுமதிக் கப்படக் கூடாது.