வியாழன், ஜனவரி 21, 2021

states

img

செட்டி நாடு குழுமத்திற்கான 50 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

பிரபல செட்டி நாடு குழுமத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 
செட்டி நாடு குழுமத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை, கோவை,ஹைதராபாத், மற்றும் மும்பை உள்ளிட்ட  செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை 8 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 
 

;