states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பள்ளி மாணவர்கள் கே.ராதாகிருஷ்ணனுக்கு வரவேற்பு

கேரளம் மாநிலம் ஆலத்தூர் தொகுதி இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் கே.ராதாகிருஷ்ணனை மங்கலம் மகாத்மா காந்தி நினைவுப் பள்ளி மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர்.

கூத்துப்பரம்பில் கே.கே.சைலஜாவுக்கு வரவேற்பு

கேரளத்தில் 
வடகரா மக்களவைத் தொகுதியில் 
எல்டிஎப் வேட்பாளர் கே.கே.சைலஜாவுக்கு கூத்துப்பரம்பில் ஆயிரக்க ணக்கானோர்  திரண்டு மாபெரும் வரவேற்பளித்தனர்.