states

img

கேரளாவை முதலீட்டுத் தலமாக மாற்றுவோம்! முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு

கேரளாவை முதலீட்டுத் தலமாக மாற்றுவோம்! முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு

கேரள மாநிலம் கொச்சியில் ‘இன்வெஸ்ட் கேரளா குளோபல்’ என்ற முதலீட்டுக்கான உச்சி  மாநாட்டை (IKGS) தொடங்கி வைத்து முத லமைச்சர் பினராயி விஜயன் பேசுகை யில், “கேரள மாநிலத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதே  போல மாநிலத்தில் பல்வேறு மாற்றங் களுடன் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற கட்டமைப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. குறிப்பாக கேரளாவை முதலீட்டுத் தல மாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அதனால் எந்த  முயற்சியும் கைவிடப்படாது” என அவர் கூறினார்.