உத்தரப் பிரதேசத் தில், சட்டப்பேரவைத் தேர் தல் நெருங்கி வரும் நேரத் தில், பாஜக எம்எல்ஏ திக்விஜய் நாராயண், பகுஜன் சமாஜ் எம்எல்ஏ வினய் சங்கர் திவாரி, அக்கட்சியின் சட்ட மேல வையின் முன்னாள் தலைவா் கணேஷ் சங்கர் பாண்டே மற்றும் பல்வேறு கட்சி களைச் சோ்ந்த பிராமணர் வகுப்பைச் சேர்ந்த பிரமுகர்கள் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் தலைமையில் அந்த கட்சியில் இணைந்துள்ளனர்.