science

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- வளர்ச்சி விகிதம் தற்போது அதிகரித்துள்ளது.

ச.சா - ஊழல சொல்றாரோ..??

*************

முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- வீடு தேடி வந்து நன்மை செய்யும் இயக்கம் அதிமுக.

ச.சா - சாலை போடுறதா சொல்லி மக்களோட நிலம், வீடுன்னு பறிக்குறதா நன்மை.??

*************

செய்தி :- வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி.

ச.சா - ஆண்டுக்கு 2 கோடி வேலைக ளைத் தந்துருந்தா மக்கள் இப்புடி ஏமாந்துருக்க மாட்டாங்களே..!!

*************

தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி :- தீவிரவாதத்திற்கு மதத்தொடர்பு கிடையாது.

ச.சா - பாஜககாரங்க காதுல விழுற மாதிரி சொல்லுங்க..!!

;