science

img

விண்வெளி நிலையத்தில் கைப்பேசி பேச முடியுமா?

விண்வெளி வீரர்கள் விண்வெளியில் கைப்பேசியைப் பயன்படுத்த முடியுமா ‘ஆமாம்’ சீனாவின் விணவெளி நிலையத்தில் WiFi வசதியுடன், கைப்பேசி மூலம், ஆணை மையம் மற்றும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளவும், விண்வெளி நிலையத்தை நிர்வாகிக்கவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் அவர்களால் முடியும்.

;