நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்ட விக்ரம் லேண்டர் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
பிரக்யான் ரோவர் உறக்க நிலைக்க கொண்டு செல்லப்பட்ட நிலையில் விக்ரம் லேண்டரும் உறக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
லேண்டரின் ரிசீவர் மட்டும் செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.