science

img

பெனிசிலின் ஆன்டிபயாடிக் மருந்தை திரும்பப்பெற்ற அபோட் இந்தியா

மருந்து தயாரிப்பு நிறுவனமான அபோட் இந்தியா, மருந்து அட்டை வீங்கியிருப்பது போன்ற சில புகார்கள் எழுந்த நிலையில் தனது பெனிசிலின் ஜி-வகையான ஆண்டிபயாடிக் மருந்துகளின் சில பிரிவுகளை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான அபோட் தாமாகவே முன்வந்து பென்டிட்ஸ் 800, பென்டிட்ஸ் 400, பென்டிட்ஸ் 200 ஆகிய மருந்துகளை விற்பனையை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.