science

img

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி-55 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

இள்ரோவின் பி.எஸ்.எல்.வி சி-55 ராக்கெட், சிங்கப்பூரின்  டெலியோஸ்-2 செயற்கைக்கோள்களுடன் இன்று பிற்பகல் 2.19 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இள்ரோவின் பி.எஸ்.எல்.வி சி-55 ராக்கெட் இன்று பிற்பகல் 2.19 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. சிங்கப்பூரின் 750 கிலோ எடை கொண்ட டெலியோஸ்-2 செயற்கைக்கோள்யும், லுமிலைட் 4 என்ற சிறிய செயற்கைக்கோளும் பி.எஸ்.எல்.வி சி-55 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் டெலியோஸ்-2 செயற்கைக்கோள், புவி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.