politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- பொது இடங்களில் ஸ்டாலின் அநாகரிகமாகப் பேசுகிறார்.

ச.சா - இதுவே அநாகரிம்னா, ஹெலி

காப்டரப் பாத்து கும்பிடு போட்டது, டயர் நக்குனாங்கன்னு அன்புமணி சொன்னாரே.. அதெல்லாம் என்ன..??


***********************

தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார் :- தினகரனோ, அமமுகவைச் சேர்ந்தவர்களோ பாஜகவை விமர்சனம் செய்திருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

ச.சா - உங்ககூட போட்டிக்கு வரு

வாங்கன்னு பயமோ..??


***********************

தேர்தல் ஆணையம் :- மோடிக்கு எதிரான புகார்களில் முகாந்திரம் இல்லை. 

ச.சா-வரப்போற புகார்கள்லயும் இல்லைனு முதல்லயே சொல்லிருவாங்க

ளோ..??


***********************

பாஜக :- மோடிக்கு எதிராக நிற்க முயன்ற தேஜ் பகதூர் யாதவுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு.

ச.சா - பாதுகாப்பு படை வீரரா இருந்தா

லும், மோடிய எதிர்த்தா தேச விரோதி பட்டம் தான்...

;