politics

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மருத்துவர் ஏ.செல்லக்குமார், அதிமுக வேட்பாளர்  கே.பி.முனுசாமியை விட 1,56,765 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கான சான்றிதழை அதிகாரியிடம் பெற்றுக் கொண்டார்.   

ஓசூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக  வேட்பாளர் எஸ். ஏ. சத்யா 115027 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதற்கான சான்றிதழை  தேர்தல் அதிகாரியிடம் பெற்றுக் கொண்டார்.

;