politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- தோல்வி விரக்தி விளிம்பில் எதிர்க்கட்சிகள்.

ச.சா - சாதியச் சொல்லி ஓட்டு கேட்ட உங்களப் பாத்தாதான் அப்புடி தெரியுது...?!?!


**********************

திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி :- பாஜகவால் நாட்டுக்கு ஆபத்து.

ச.சா - தெரிஞ்சுமா அவங்களுக்கு உதவுறீங்க..?!?


**********************

பாஜக தலைவர் அமித் ஷா :- 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி விடுப்பு எடுக்கவில்லை.

ச.சா - உங்க கவலை மக்களுக்கும் புரியுது.. ஓய்வு குடுத்துருவாங்க..!!!!

;