மிகவும் உயரமான இடத்தில் அமைந்திருந்த வாக்குச்சாவடி நமது நிருபர் மே 20, 2019 5/20/2019 12:00:00 AM இந்தியாவிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைந்திருந்த டாஷிகங் வாக்குச்சாவடியில் 49 வாக்காளர்கள் இருந்தனர்.இது இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. Tags highest point polling station டாஷிகங் வாக்குச்சாவடி