politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பாமக நிறுவனர் ராமதாஸ் :- தேர்தலில் பாமகவுக்கு இழப்பு ஏதுமில்லை.
ச.சா - அன்புமணிதான் மாநிலங்களவை வழியா எம்.பி. ஆயிருவாரு.. அதச் சொல்றாரோ..??
***************
திரிணாமுல் எம்.எல்.ஏ. மொனிருல் இஸ்லாம் :- அனைவரையும் உள்ளடக்கிய என்ற மோடியின் கொள்கையால் ஈர்க்கப்
gட்டேன்.
ச.சா - திரிணாமுல் கட்சியில் உள்ள அனை
வரையும் உள்ளடக்கிய பாஜகன்னு சொல்லிருப்பரோ...!!
***************
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் :- தமிழகம் மீது எங்களுக்கு அக்கறை உள்ளது.
ச.சா - அத அஞ்சு வருஷத்துல செயல்ல காட்டிருக்கலாமே..??
***************
செய்தி : ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அந்நிய நேரடி முதலீடு சரிவு.
ச.சா-அதாவது இந்த அரசாங்கத்தோட அஞ்சு வருஷத்துலதான சரிவு ஏற்பட்டுருக்கு..!!

;