india

img

தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தில் வேலை

புதுதில்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவ்ரம்;
பணி: Junior Consultants
தகுதி: Resilient Infrastructure, E-learning, Hostel Management, Logistics போன்ற ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 37,500
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: career.nidm@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய https://nidm.gov.in/pdf/recruitment/AdvtCD_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.