மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்;
நிறுவனம்: மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CEERI)
பணி: Technician (1)
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 01.03.2022 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: Technical Assistant
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு: 01.03.2022 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: SECURITY OFFICER
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு வாரியான தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.ceeri.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள்ததின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.03.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.ceeri.res.in/wp-content/uploads/2022/01/Advt_No_01-2022_Technical_Support_Staff_27012022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.