மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நமது நிருபர் டிசம்பர் 9, 2023 12/9/2023 9:52:11 PM ஒன்றிய அரசு மேற்குவங்க மாநிலத்துக்குத் தர வேண்டிய நிதி நிலுவைகளைக் கோருவதற்காக 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பிரதமரைச் சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறேன். ஆனால் பிரதமரை சந்திக்கும் பொழுது கண்டிப்பாக பார்வையாளர்கள் (சில எம்பிக்கள்) வேண்டும்.