india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

 நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்து, ராணுவ வீரர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் குறுகிய கால அக்னி வீரர் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தை “இந்தியா” கூட்டணி ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் ரத்து செய்வோம். அதேபோன்று பழைய ஆட்சேர்ப்பு முறை திரும்பக்கொண்டு வரப்படும்.