india

img

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

இந்திய நாட்டில் நடக்கும் குளறுபடிகளையும், சிக்கல்களையும் விவாதிக்க எதிர்க்கட்சிகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதானி பெயர் எழுப்பப்பட்டாலே, நாடாளுமன்ற அவையை கலைத்து விடுகிறார்கள். இன்னும் எத்தனை காலத்திற்கு ஒன்றிய பாஜக அரசு, அதானியை காப்பாற்றப் போகிறதோ?