இந்தியா இளமையான நாடுகளில் ஒன்று. ஆனால் வயதான அரசியல்வாதிகளைக் கொண்டுள்ள இளம் நாடாக உள்ளோம். இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபடுவதற்கு ஏற்ப நாம் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு இந்திய எம்.பி.க்களுக்கான குறைந்தபட்ச வயதை 21 ஆகக் குறைக்குமாறு நான் அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்.