தகுதி நீக்கம் குறித்த ஏமாற்றம் இருந்தாலும், வினேஷ் 140 கோடி மக்களின் இதயங்களில் சாம்பியனாக நிலைத்திருப்பார். அவர் இந்தியப் பெண்களின் விடாமுயற்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது மன உறுதி
யும், விடாமுயற்சியும் இந்தியாவின் வருங்
கால உலக சாம்பியன்களை ஊக்குவிக்கிறது.