india

img

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

ஒலிம்பிக் வீரர்களின் எடை குறைப்புக்கு அந்தந்த வீரர்களும் அவர்களின் பயிற்சியாளர்களுமே பொறுப்பு என இந்திய ஒலிம்பிக் சங்கம் தன் பொறுப்பை கை கழுவியிருக்கிறது. வினேஷ் போகத்துக்கு நீதி நிராகரிக்கப்பட்டிருக்கிறது. வேண்டுமென்றே அவரை வீழ்த்தியுள்ளார்கள்.