india

img

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

வினேஷ் விட்டுக்கொடுப்பவர் அல்ல. அவர் மீண்டும் வலுவாக களத்துக்கு வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நீங்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள் வினேஷ். இந்தியா உங்களுடன் துணை நிற்கிறது.