india

img

ஒன்றிய அமைச்சர் சாத்வீ நிரஞ்சன் ஜோதி

நூறு நாள் வேலைத்திட்டத்தில் தமிழகத்துக்கான ஊதிய நிலுவை 261 கோடியே 85 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கான உபகரண நிலுவைத் தொகை (material funds) 106 கோடியே 22 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது.