india

img

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுதீப் பந்தோபாத்யாய்

தோராயமாக 400 இடங்களில் தொகுதி பங்கீடு செய்யப்பட்டால் 1:1 என்ற விகிதத்தில் போட்டி உருவாகும். விகிதம் நேருக்குநேர் இருந்தால் பாஜக சொற்ப இடங்களில் தோற்கும், “இந்தியா” கூட்டணி அபார வெற்றி பெறும். இது அரங்கேற “இந்தியா” கூட்டணியில் விரைவாக தொகுதி பங்கீடு நடந்தால் நல்லது.