india

img

சிவசேனா (உத்தவ்) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி

130 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்த ஓம் பிர்லா, மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்தது மட்டுமல்லாமல், சிவசேனாவை உடைத்த ஷிண்டே குழுவுக்கு கட்சி அங்கீகாரம் கொடுத்தவர். தெலுங்கு தேசம் கட்சியும், ஐக்கிய ஜனதா தளமும் ஓம் பிர்லாவை ஆதரித்தால், தங்களின் கட்சிகளையும் பாஜக உடைப்பதற்கு வாய்ப்பளித்ததாக அது மாறும்.