மதுபான கொள்கை விவகாரத்தில் எந்த விதிமீறலும் இல்லை. குற்றம் எதுவும் அரங்கேறாத சூழலில் ஒருவரை குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை. இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வந்தாலும், முழு திரைக்கதையும், வழிகாட்டுதலும் பாஜக அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்படுகிறது.