india

img

‘பிம்பிளிக்கி பிளாப்பி’

“ஏன் இருக்கிறோம்... எதற்கு இருக்கிறோம் என்று தெரியாமல் ஒரு கூட்டணி இருக்கிறது என்றால் அது பாஜக கூட்டணிதான். அந்தக் கூட்டணியில் இருப்பவர்களுக்கும், கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜி.கே. வாசன், பச்சைமுத்து, அன்புமணி, சரத்குமார் இவர்கள் எல்லாம் சேர்ந்து என்னவாகப் போகிறது. மோடி பிரச்சார மேடையில் இவர்கள் எல்லாம் வரிசையாக நிற்கும்போது எனக்கு பாண்டியராஜன் படத்தின் பிம்பிளிக்கு பிளாப்பி எனும் காமெடிதான் நினைக்கு வந்தது. இதில் ஸ்பெஷல் ஐயிட்டம் சரத்குமார்தான்” என்று அதிமுக பேச்சாளர் விந்தியா பேசியுள்ளார்.