நாங்கள் சிஏஏவை முழுவதுமாக எதிர்க்கிறோம் என்பதற்கு மூன்று முக்கிய பிரச்சனைகள் உள்ளன. முதலில் குடியுரிமையின் வரையறை மதம் சார்ந்த நிகழ்வுகளுடன் பாரபட்சமாக இணைக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக சிஏஏ விதிகள் அறிவிப்பின் நேரம் சரியானது அல்ல. மூன்றாவது சிஏஏ மூலம் பிரிவினையில் பாஜக வளர முயற்சிக்கிறது.