காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நமது நிருபர் ஆகஸ்ட் 3, 2024 8/3/2024 9:02:40 PM 2023இல் குடியுரிமையை துறந்த இந்தியர்களின் எண்ணிக்கை 2.16 லட்சம் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் நிலவும் வரிமுறையாலும் வணிகம் தொடங்குவதற்கான அச்சத்தாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.