பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி நமது நிருபர் ஜனவரி 19, 2024 1/19/2024 10:28:55 PM அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை தான் கட்டியதாக பிரதமர் கூறிக்கொள்கிறார். அயோத்தி ராமர் கோவிலில் அவரது பங்களிப்பு பூஜ்ஜியம் தான். அதற்கு பதிலாக மோடி தனது வாரணாசி தொகுதியில் கவனம் செலுத்த வேண்டும்.