இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நமது நிருபர் ஆகஸ்ட் 4, 2024 8/4/2024 11:29:39 PM பாரீஸ் ஒலிம்பிக் என் கேரியரின் மிகவும் கடினமான தோல்விகளில் ஒன்று. இதை என் மனம் ஏற்க சிறிது காலம் ஆகும். ஆனால் காலப்போக்கில் இதையும் என் மனம் தாங்கிக்கொள்ளும் என நம்புகிறேன்.