india

img

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

குற்றப்பிரிவு அதிகாரிகள் எனது வீட்டில் பாஜகவினரை போலவே பேசினார்கள். பாஜக என்ற ஒரே கட்சி தான் அனைவரையும் விலைக்கு வாங்குகிறது என்பது நாட்டிற்கே தெரியும் என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களை வாங்க யாரை அணுகினார்கள் என்று என்னிடம் கேட்டுச் சென்றனர்.