india

img

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு நீடிக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுக்விந்தர்சிங் சுகு முதல்வராக நீடிப்பார். அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் 5 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியை விரும்புகின்றனர். இமாச்சலப்பிரதேசத்தில் “ஆபரேஷன் லோட்டஸ்” தகர்க்கப்பட்டது.