india

img

சுஷாந்த் சிங், ஆலோசகர், கேரவன் பத்திரிகை

கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் நாட்டின் நிலைமையை இப்படி ஒரு மோசமான நிலைக்கு கொண்டு வர என்ன காரணம்  என கூட குறிப்பிடாமலேயே  நாளிதழ்களில் வந்துள்ள பட்ஜெட் தொடர்பான செய்திகளில்   95 சதவீத செய்திகள் ‘பிரம்மாண்ட பட்ஜெட்’ என குறிப்பிடுகின்றன.