திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் மஹுவா மொய்த்ரா நமது நிருபர் மார்ச் 25, 2024 3/25/2024 11:47:52 PM எனது பிரச்சார முயற்சிகளைத் தொந்தரவு செய்வதற்கும், தடுப்பதற்கும் முயற்சிக்கும் சிபிஐயின் செயல் சட்டவிரோதமானது மற்றும் நியாயமற்றது. அரசியல் ஆணையின் இசைக்கு ஏற்பட சிபிஐ நடனமாடுகிறது என்பது தெளிவாக புரிகிறது.