india

img

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

   2023-2024 நிதி ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது.
 பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.பட்ஜெட் கூட்டத்தொடரின் முதற்பகுதி இன்று முதல் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
 

;