திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் குணால் கோஷ் நமது நிருபர் ஜூலை 14, 2024 7/14/2024 8:46:54 PM மேற்குவங்க இடைத்தேர்தலில் தோல்வியை சந்தித்ததால் பாஜக புலம்பி வருகிறது. முறைகேடு நடந்தததாக பாஜகவினர் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக வீடியோ வெளியிட பாஜகவினருக்கு தைரியம் உள்ளதா?