india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த நிறுவனங்களிடமிருந்து பாஜக தேர்தல் நன்கொடை பெற்றுள்ளது. பாஜகவின் உங்களின் வாழ்க்கையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அதனால் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள்.