india

img

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

மகாராஷ்டிராவை அவமதிப்பதுதான் ஒன்றிய அரசின் கொள்கை. அதனால் தான் தரமில்லாமல் சிவாஜி சிலையை நிறுவி அதனை உடைத்துள்ளார்கள். இதனைக் கண்டித்து  எம்விஎ இணைந்து பாஜக அரசிற்கு எதிராக போராடி வருகின்றன. இந்தப்போராட்டம் அரசியலுக்காக அல்ல.