india

img

சிவசேனா (உத்தவ்) எம்பி சஞ்சய் ராவத்

மகாராஷ்டிரா பாஜக கூட்டணி உச்சகட்ட மோதலில் உள்ளது. ஆனால் பட்னாவிஸ் மோதல் எதுவுமே இல்லை என்று அடிக்கடி அறிக்கை விடுகிறார். மக்களவை தேர்தலுக்கு முன் பாஜக - ஷிண்டே கூட்டணி உடையலாம். மகாராஷ்டிரா பாஜக கூட்டணியில் நிரந்தரமானது எதுவுமில்லை.