india

img

அறிக்கை உறுதி; கூட்டணி..?

“அதிமுக-வின் தேர்தல் அறிக்கை ரெடியாகி விட்டது. நத்தம் விஸ்வநாதன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு தேர்தல் அறிக்கையை முடித்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துவிட்டது. அது விரைவில் வெளிவரும். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணிக்கு வருகிறதா? என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்று அதிமுக மூத்த தலைவர் சி. பொன்னையன் செய்தியாளர்களின் கேள்விக்கு நழுவியுள்ளார்.