சிவசேனா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி நமது நிருபர் ஜூலை 3, 2024 7/3/2024 9:47:48 PM உயிரியல் ரீதியாக பிறந்த அனைத்து மக்களும் பணவீக்கம், வினாத்தாள் கசிவு, வேலையின்மையால் கவலைப்படுகிறார்கள். தேர்தலில் உயிரியல் ரீதியாக பிறக்காதவர்களுக்கு பாடம் கற்பித்த அனைத்து உயிரியல் வாக்காளர்களுக்கும் நன்றி.