திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் மஹுவா மொய்த்ரா நமது நிருபர் ஜனவரி 2, 2024 1/2/2024 10:18:55 PM கடந்த நவம்பர் மாதம் வாரணாசி ஐஐடி-யில் பாஜக தொழில்நுட்ப அணியினர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். குற்றவாளிகளை தண்டிக்கும் உங்களுடைய (பாஜக) புல்டோசர்கள் இயங்குவதற்கு ஏன் இவ்வளவு தாமதம்?