காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் நமது நிருபர் ஜனவரி 10, 2024 1/10/2024 10:36:09 PM அரசியல் செய்ய வேண்டுமானால் பொருளாதாரம், விலைவாசி உயர்வு, விவசாயம், வறுமை போன்ற விவகாரங்களைக் கையில் எடுக்க வேண்டும். ஆனால் பாஜக மதம் தொடர்புடைய ராமர் கோவிலை வைத்து அரசியல் செய்கிறது. இது தவறானதாகும்.